வாண்டட் (இந்தித் திரைப்படம்)

(வான்டட் (இந்தி திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வான்டட் (Wanted) என்பது 2009ஆம் ஆண்டில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய இந்தி திரைப்படமாகும். சல்மான் கான், ஆயிஷா தாக்கியா, பிரகாஷ் ராஜ், வினோத் கண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம், தெலுங்கில் மகேஷ் பாபு, இலியானா டி 'குரூஸ் நடித்த போக்கிரி மற்றும் தமிழில் விஜய், அசின் ஆகியோர் நடித்த போக்கிரி திரைப்படங்களின் மறுஆக்கமாகும்.

வான்டட்
இயக்கம்பிரபுதேவா
தயாரிப்புபோனி கபூர்
மாட் செம்லின்
திரைக்கதைசிராஜ் அகமது
பூரி ஜெகன்னாத்
இசைசாஜித் - வாஜித்
நடிப்புசல்மான் கான்
ஆயிஷா தாக்கியா
பிரகாஷ் ராஜ்
வினோத் கண்ணா
ஒளிப்பதிவுநீரவ் ஷா
சேது ஸ்ரீராம்
படத்தொகுப்புதிலிப் டியோ
விநியோகம்ஈராஸ் இண்டர்நேசனல்
வெளியீடுசெப்டம்பர் 18, 2009 (2009-09-18)
ஓட்டம்154 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்136 கோடி (US$17 மில்லியன்)[1]

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

2009 செப்டம்பர் 18 அன்று வெளியான இத்திரைப்படம், அதிக அளவு வசூல் ஈட்டி பல சாதனைகளை படைத்தது. மேலு‌ம், 2009ஆவது ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய இரண்டாவது இந்தித் திரைப்படமாக அமைந்தது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Lifetime Collection of Wanted. Salman Kingdom. Retrieved on 19 September 2015.