வான் ஒளிப்படவியல்

வான் ஒளிப்படவியல் (Aerial photography) என்பது நிலத்திலிருந்து உயரமான இடத்திலிருந்து ஒளிப்படம் எடுப்பதாகும். இது நில கட்டமைப்பின் உதவியின்றி ஒளிப்படம் எடுப்பதைக் குறிக்கும்.[1] இங்கு ஒளிப்படக் கருவி கையில் வைத்துக் கொண்டோ, பொருத்தப்பட்டோ அல்லது சிலவேளை கட்டுப்பாட்டுக் கருவி அல்லது கட்டுப்படுத்தல் செயற்பாடு மூலம் இயக்கப்படும். வான் ஒளிப்படவியலுக்காக வானூர்தி, உலங்கு வானூர்தி, பறக்கும் பலூன், வான்கப்பல், ஏவூர்தி, பட்டம் போற்ற பல பயன்படுத்தப்படும். வான் ஒளிப்படவியலும் வான்-வான் ஒளிப்படவியலும் வெவ்வேறானவை.

ஆளில்லாத வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படம்

உசாத்துணை

தொகு
  1. "aerial photograph". Merrian Webster. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aerial photographs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_ஒளிப்படவியல்&oldid=3681839" இலிருந்து மீள்விக்கப்பட்டது