வான் போர்
வான் போர் எனப்படுவது போர்க்காலத்தில் படைத்துறை வானூர்திகளையும் பிற பறக்கும் சாதனங்களையும் பயன்படுத்துவதாகும். நாட்டுநலனுக்காக பொருட்களை வான்வழி கொண்டுசெல்வதும் இதன்பாற்படும்.
வகைகள்
தொகு- எதிரியின் வளங்கள் மீது குண்டுவீச்சு வானூர்திகள் மூலம் தாக்குவது போர்த்தந்திர வான் திறன் (Strategic air power) எனப்படுகிறது;
- வான்வெளியைத் தங்கள் கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள போர் வானூர்திகள் மூலம் சண்டையிடுவது உத்திசார் வான் திறன் (tactical air power) எனப்படுகிறது;
- தரைப்படையினருக்கு நேரடி உதவியாக இருப்பது அண்மித்த வானாதரவு (close air support) எனப்படுகிறது;
- வானூர்தி தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவது கடற்படை வானூர்தித் திறன் (naval aviation) என்றழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ See John Andreas Olsen, ed., A History of Air Warfare (2010) for global coverage since 1900.
வெளி இணைப்புகள்
தொகு- மத்திய கிழக்கு வான் திறன் 2009 பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம்
- வான்போர் மேற்கோள்கள் பரணிடப்பட்டது 2009-07-21 at the வந்தவழி இயந்திரம்
- Jones, Johnny R.: வான் திறன் பரணிடப்பட்டது 2013-03-18 at the வந்தவழி இயந்திரம், வான் & விண்வெளி திறன் இதழ்