வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை

வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை (Oropharyngeal dysphagia) என்பது இரு பிரதான விழுங்கற்கடுமை நோய் உணர்குறிகளில் ஒன்றாகும், இது வாய்ப்பகுதியில், தொண்டைப்பகுதியில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படுகின்றது; தசைகள், நரம்புகள் குறைபாடு அல்லது வாய்க்குழி, தொண்டை போன்றவற்றில் உள்ள ஏனைய அமைப்புகளின் செயல் இழக்கப்படுவதாலோ அல்லது குன்றிப்போவதாலோ மேலும் மேற்கள இறுக்கிக் குறைபாட்டாலோ வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை ஏற்படுகின்றது.[1][2][3]

நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
வாய்த்தொண்டை
விழுங்கற்கடுமை

வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ஐ.சி.டி.-10 R13.
ஐ.சி.டி.-9 787.22
நோய்த் தரவுத்தளம் 17942
MedlinePlus 003115
ஈமெடிசின் pmr/194 
MeSH D003680

மேற்கோள்கள்

தொகு
  1. Shaker, Reza (2006). "Oropharyngeal Dysphagia". Gastroenterology & Hepatology (Millenium Medical Publishing) 2 (9): 633–634. பப்மெட்:28316533. 
  2. Cook, Ian J. (2009). "Oropharyngeal Dysphagia". Gastroenterology Clinics of North America (Elsevier BV) 38 (3): 411–431. doi:10.1016/j.gtc.2009.06.003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0889-8553. பப்மெட்:19699405. 
  3. Lynch, Kristle Lee (March 4, 2022). "Gastrointestinal Disorders". Merck Manuals Professional Edition. பார்க்கப்பட்ட நாள் October 22, 2023.