வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையம்


வாரணாசி சந்திப்பு தொடருந்து நிலையம் (Varanasi Junction railway station (நிலைய குறியீடு: BSB) இந்த தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 42 தொடருந்துகள் பல இந்தியவின் பல்வேறு நகரங்களுக்குச் செல்கிறது.[1] மேலும் நாளொன்றுக்கு 186 தொடருந்துகள் வாரணசி சந்திப்பு நிலையத்தில் நின்று செல்கிறது. இந்த சந்திப்பு தொடருந்து நிலயத்தில் நாளொன்றுக்கு 4 இலட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

வாரணாசி சந்திப்பு
சந்திப்பு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வாரணாசி, வாரணாசி மாவட்டம், உத்தரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்25°19′37″N 82°59′11″E / 25.32694°N 82.98639°E / 25.32694; 82.98639
ஏற்றம்80.71 மீட்டர்கள் (264.8 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்இந்திய இரயில்வே
தடங்கள்வாரணாசி-பைசாபாத்-லக்னோ இருப்புப் பாதை
வாரணசி-ரேபரேலி
வாரணாசி-சுல்தான்பூர்-லக்னோ
வாரணாசி-அலகாபாத்
வாரணாசி-கோரக்பூர்
வாரணாசி-பல்லியா-சாப்ரா இருப்புப் பாதை
நடைமேடை1-9
இருப்புப் பாதைகள்13
இணைப்புக்கள்மத்தியப் பேருந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைசீரானது
தரிப்பிடம்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுBSB
பயணக்கட்டண வலயம்வடக்கு இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1872; 152 ஆண்டுகளுக்கு முன்னர் (1872)
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்பனாரஸ் சந்திப்பு நிலையம்
பயணிகள்
பயணிகள் 400,000/day

இதன் கிழக்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் காசி தொடருந்து நிலையம் [2] மற்றும் இதன் வடகிழக்கில் 4 கிலோ மீட்டர் தொலைவில் வாரணாசி நகர தொடருந்து நிலையம் உள்ளது. [3] வாரணாசியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Varanasi