வார்னர் புரோஸ். இஸ்டுடியோஸ், பர்பேங்க்

வார்னர் புரோஸ். இஸ்டுடியோஸ், பர்பேங்க் (Warner Bros. Studios, Burbank) என்பது கலிபோர்னியாவின்[1] பர்பாங்கில் வார்னர் புரோஸ். என்டர்டெயின்மென்ட் இன்க். நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் நடத்தப்படும் ஒரு முக்கிய திரைப்படத் தயாரிப்பு வளாகம் ஆகும். இது 1926 ஆம் ஆண்டு முதல் தேசிய படங்கள் (பெஸ்ட் நேஷனல் பிக்சர்ஸ்)[2] என்ற பெயரில் 62 ஏக்கர் நிலப்பரப்பில் திரைப்பட படப்பிடிப்பு வளாகமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது ஒரு திரைப்பட விநியோகஸ்தரிடமிருந்து திரைப்பட தயாரிப்புக்கு விரிவடைந்தது அமெரிக்காவில் ஒரு முக்கிய நிறுவனமாக உள்ளது.

வார்னர் புரோஸ். இஸ்டுடியோஸ்
தலைமையகம்பர்பேங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
உரிமையாளர்கள்வார்னர் புரோஸ். இஸ்டுடியோஸ் பாசிலிட்டிஸ்
(வார்னர் புரோஸ்.)

மேற்கோள்கள்

தொகு
  1. Warner Bros. "Warner Bros. Studios, Burbank website".
  2. Warner Bros. Studio Tour Hollywood Official Guide. Warner Bros. Entertainment Inc. 2015. p. 22.

வெளி இணைப்புகள்

தொகு