வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூலை 2014
- சூலை 13:
- இலங்கைத் துடுப்பாட்ட வீரர் மகேல ஜயவர்தன தென்னாப்பிரிக்க, மற்றும் பாக்கித்தான் உடனான தொடர்களின் பின்னர் தேர்வுத் துடுப்பாட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (டெய்லிமிரர்)
- சூலை 12:
- இலங்கையின் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கா சட்ட விதிகளை மீறிப் பந்து வீசியதாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பன்னாட்டுப் போட்டிகளில் அவர் விளையாட ஐசிசி தடை விதித்தது. (டெய்லிமிரர்)