வார்ப்புரு:Periodic table legend/Age of discovery
பின்புல நிறம் கண்டுபிடிப்பு காலகட்டத்தைக் குறிக்கிறது: | ||||||
பண்டை முதல் நடுக்காலம் வரை | நடுக் காலம்–1799 | 1800–1849 | 1850–1899 | 1900–1949 | 1950–1999 | 2000 முதல் |
(13 தனிமங்கள்) இடைக்காலம் வரை பதிவு செய்யப்படாத கண்டுபிடிப்புகளின் உச்சநிலை |
(21 தனிமங்கள்) அறிவொளிக் காலப் பகுதியில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் |
(24 தனிமங்கள்) அறிவியல், தொழில் புரட்சிகள் |
(26 தனிமங்கள்) தனிமங்களின் வகைபாடு தொடக்கம்; நிறமாலை பகுப்பாய்வுநுட்பங்கள் பயன்பாடு: புவபோதிரான், பன்சன், குரூக்ஸ், கிர்க்காப், மற்றும் பலரின் நிறமாலை வரிகள் தேடல் மற்றும் அடையாளப்படுத்தல்" |
(13 தனிமங்கள்) பழைய குவாண்டம் கொள்கை வளர்ச்சி மற்றும் குவாண்டம் விசையியல் |
(16 தனிமங்கள்) மன்காட்டன் திட்டத்திற்குப் பின்னர்; தொகுப்பு வினையில் அணு எண் 98 மற்றும் அதைத் தொடரும் தனிமங்கள் உருவாக்கம் ( மோதுகதிர் மற்றும் மோதித்தாக்கும் நுட்பங்கள்) |
(5 தனிமங்கள்) தற்காலத் தொகுப்பு வினைகள் |