வலைவாசல்:இந்திய அரசு/தெரியுமா உங்களுக்கு
(வார்ப்புரு:Portal:Government of India/Did you know இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- ...இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளாக,வகுக்கப்பட்டுள்ளவைகள் அதன் அரசு மற்றும் சட்டங்களை இயற்ற வழிகோளுகின்றன, மற்றும் இக்கொள்கைகள் அயர்லாந்து நாடுகளின் தேசியவாத இயக்கத்தின் தாக்கத்தை கொண்டனவாக உள்ளனவா?
- ...இதன் குடியரசுத் தலைவர் அலுவலகம் வருடத்திற்கு ஒரு முறையாவது இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் மசோப்ராவிற்கு ஒய்விற்காக செல்கின்றதா?
- ...இளவரசின் பேரரசான ஜம்மு காஷ்மீர் மாநிலம், உருவாகக் காரணமானவரான மகாராஜா குலாப் சிங், கல்வியறிவு அற்றவரா?
- ...1674 இல் அஷ்ட பிரதான் என்ற மன்றத்தை உருவாக்கிய சிவாஜிதான் இந்தியாவின் ஆட்சியியலுக்கு உதவி புரிந்த முதல் முன்னோடி என் கூறப்படுகிறதே?
- ...நானாவதியின் தலைமையில் ஏற்படுத்தப்பெற்ற ஒருநபர் ஆணையமான நானாவதி ஆணையம் தான் 1984 இல் சீக்கியர்களுக்கெதிரான வன்முறைகளை விசாரணை செய்ததா?
- ...1984 இல் இந்தியாவில் மெகதூத் செயலின் மூலம் சியாச்சின் பனிமலையில் புரிந்த தாக்குதல்தான் இந்தியா சந்தித்த முதல் மிகப்பெரியத் தாக்குதல் எனப்படுகின்றதே?