வார்ப்புரு:Solar Saros series 132
2019 திசம்பர் 26 மறைப்பு சாரோசு தொடர் 132 இன் 46-ஆவது நிகழ்வாகும். இத்தொடரின் நிகழ்வுகள் 18 ஆண்டுகள் 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறுகின்றன. இத்தொடரில் மொத்தம் 71 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் முதலாவது நிகழ்வு 1208 ஆகத்து 13 இல் பகுதி மறைப்பாக இடம்பெற்றது. இத்தொடரில் 1569 மார்ச் 17 முதல் 2146 மார்ச் 12 வரை வளைய மறைப்புகளும், 2164 மார்ச் 23 முதல் 2183 ஏப்ரல் 3 வரை கலப்பு மறைப்புகளும் நிகழ்கின்றன. 2200 ஏப்ரல் 14 முதல் 2308 சூன் 19 வரை முழுமையான கதிரவ மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடரின் கடைசி நிகழ்வு (இல. 71) 2470 செப்டம்பர் 25 இல் பகுதி மறைப்பாக நிகழும். இத்தொடரின் மிக நீண்ட மறைப்பு வளைய மறைப்பாக 6 நிமிடங்கள் 56 செக்கன்களுக்கு 1641 மே 9 இல் நிகழ்ந்தது. மிக நீண்ட முழுமையான மறைப்பு 2290 சூன் 8 இல் 2 நிமிடங்கள் 14 செக்கன்களுக்கு நீடிக்கும். இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.
1690-2100 வரையான காலப்பகுதியில் இத்தொடரின் 28-50 நிகழ்வுகள் | ||
---|---|---|
28 | 29 | 30 |
சூன் 11, 1695 |
சூன் 22, 1713 |
சூலை 4, 1731 |
31 | 32 | 33 |
சூலை 14, 1749 |
சூலை 25, 1767 |
ஆகத்து 5, 1785 |
34 | 35 | 36 |
ஆகத்து 17, 1803 |
ஆகத்து 27, 1821 |
செப்டம்பர் 7, 1839 |
37 | 38 | 39 |
செப்டம்பர் 18, 1857 |
செப்டம்பர் 29, 1875 |
அக்டோபர் 9, 1893 |
40 | 41 | 42 |
அக்டோபர் 22, 1911 |
நவம்பர் 1, 1929 |
நவம்பர் 12, 1947 |
43 | 44 | 45 |
நவம்பர் 23, 1965 |
திசம்பர் 4, 1983 |
திசம்பர் 14, 2001 |
46 | 47 | 48 |
திசம்பர் 26, 2019 |
சனவரி 5, 2038 |
சனவரி 16, 2056 |
49 | 50 | |
சனவரி 27, 2074 |
பெப்ரவரி 7, 2092 |