வார்ப்புரு:Uw-idt1

Information iconவணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் ஒரு கோப்பில் உள்ள நீக்கலுக்கான குறிச்சொல்லை நீக்கியுள்ளீர்கள். ஒரு கோப்பில் உள்ள நீக்கலுக்கான குறிச்சொல்லை நீக்கும்போது அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும் அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட வார்ப்புருவை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Uw-idt1&oldid=2680201" இலிருந்து மீள்விக்கப்பட்டது