வார்ப்புரு பேச்சு:தமிழ் நாடு அரசியல்

There are no discussions on this page.

இந்த வார்ப்புருவின் அகலத்தை நீட்டினால் நன்று. --Natkeeran 03:40, 29 மார்ச் 2009 (UTC)

அகலத்தை சற்றே நீட்டியுள்ளேன். நற்கீரன் சரியா என்று பார்க்கவும். --உமாபதி \பேச்சு 07:03, 29 மார்ச் 2009 (UTC)


நன்றி உமாபதி. ஆமாம்,இப்போ தலைப்புகள் தெளிவாக உள்ளன. --Natkeeran 15:39, 29 மார்ச் 2009 (UTC)
இந்த வார்ப்புருவை பக்கங்களில் நீக்கிவிட்டு, வார்ப்புரு:தமிழ்நாடு அரசு வார்ப்புருவில் தேவையான மேலும் தொடுப்புகளை சேர்த்து உபயோகிக்கலாமா? படுக்கை நிலையில் இருக்கும் வார்ப்புரு நன்றாக இருக்கும் என்பதால். -- மாஹிர் 07:04, 1 ஆகஸ்ட் 2010 (UTC)
Return to "தமிழ் நாடு அரசியல்" page.