வார்ப்புரு பேச்சு:பயனர் விவசாயி

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

நல்ல தமிழ்ச்சொல்லாக மாற்றியுள்ளேன். தொகுப்புச் சுருக்கம் தரத் தெரியவில்லை. உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 00:49, 7 ஏப்ரல் 2013 (UTC)

  • ஒரே வரியில் தொகுப்புச் சுருக்கம் பிற வார்ப்புருக்களுக்கு இருப்பது போல் உருவாக்கித் தருமாறு வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 00:24, 17 ஏப்ரல் 2013 (UTC)
  • உழவனுக்கு முல்லைநில அறுவடைப் படத்தை இணைத்துள்ளது பொருந்தாது. ஏர் மிடித்து உழும் படத்தை இணைக்க வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 06:32, 14 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to "பயனர் விவசாயி" page.