வார்ப்புரு பேச்சு:Automatic taxobox
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic வழு உள்ள தாவரக் கட்டுரைகள்
வழு உள்ள தாவரக் கட்டுரைகள்
தொகு- வார்ப்புரு:Taxonomy/Tracheophytes/Plantae = கலன்றாவரம் இந்த வார்ப்புரு பல தாவரக்கட்டுரைகளின் தானியக்கத் தகவற்பெட்டியில் தெரியவில்லை. இந்த வார்ப்புருவை இற்றைப்படுத்தினால், கலன்றாவரம் என்ற கட்டுரை தகவற்பெட்டியில் தெரியுமென்று எண்ணுகிறேன். இற்றைப்படுத்துக. ஒப்பிடுக:அசுபராகேசியே எதிர் en:Asparagaceae த♥உழவன் (உரை) 09:09, 30 நவம்பர் 2023 (UTC)
- வார்ப்புரு:Taxonomy/Adoxaceae வழு உள்ளது.த♥உழவன் (உரை) 02:10, 3 சனவரி 2024 (UTC)
- @Kanags செய்த மாற்றங்களால் வழு நீக்கப்பட்டது. கற்பித்தமைக்கு நன்றி. த♥உழவன் (உரை) 14:01, 3 சனவரி 2024 (UTC)