வார்ப்புரு பேச்சு:Distinguish
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இந்த வார்ப்புருவில் உள்ள செய்தியை மாற்ற வேண்டும். ஒரு சொல்லை மட்டும் வழங்கினால், ”இதனுடன்” என்றும், அதிக சொற்களை வழங்கினால் “இவற்றுடன்” என்றும் காட்ட வேண்டும். தற்போது ”இதனு(வற்று)டன்” என்று காட்டுகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:13, 8 செப்டம்பர் 2013 (UTC)
- விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:09, 8 செப்டம்பர் 2013 (UTC)
- இப்போது சரியா என்பதைச் சோதியுங்கள்.--Kanags \உரையாடுக 23:18, 20 அக்டோபர் 2013 (UTC)