வார்ப்புரு பேச்சு:Infobox Indian constituency/defaultdata
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Raj.sathiya in topic வார்ப்புரு பிழைகள்
மொழிபெயர்க்க வேண்டும்
தொகுஇந்த வார்ப்புருவை தமிழ் விக்கிக்கு தகுந்தவாறு மொழிபெயர்க்க வேண்டும். --சத்தியராஜ் (பேச்சு) 12:13, 22 சூன் 2023 (UTC)
வார்ப்புரு பிழைகள்
தொகு@Pagers: தங்களுடைய அண்மைய மாற்றங்களுக்குப் பின் கட்டுரைகளில் சிகப்பு வண்ண இணைப்புகள் தோன்றுகின்றன. எ.கா. மளவள்ளி சட்டமன்றத் தொகுதி பக்கத்தினை பார்க்கவும். 16th Karnataka Legislative Assembly என்ற அறுபட்ட இணைப்பு தோன்றுகிறது. கவனித்து சரி செய்யவும். --சத்தியராஜ் (பேச்சு) 09:33, 15 அக்டோபர் 2023 (UTC)
- @Raj.sathiya:இதில் தமிழகம் தேவை. அது முழுமையடையவில்லை. Pagers (பேச்சு) 09:36, 15 அக்டோபர் 2023 (UTC)
- நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 05:43, 16 அக்டோபர் 2023 (UTC)