வார்ப்புரு பேச்சு:Infobox football club
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இந்த வார்ப்புருவின் parameters தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் /doc பக்கமும் உருவாக்கப்படவில்லை. இதனால் ஆங்கில விக்கியிலிருந்து பக்கங்களை தமிழாக்கம் செய்கையில் இதிலுள்ள தமிழ் கலைச்சொற்களை அறிந்து அவற்றையும் மாற்ற வேண்டியுள்ளது. எனவே ஆங்கில parametersக்கு இணையான தமிழ்சொற்களை /doc பக்கம் உருவாக்கித் தந்தால் நலம். இதனைத் தானியங்கியாக செய்யுமாறு நிரலமைத்தால் இன்னமும் நலம். அதாவது fullname என்று கொடுத்தாலும் முழுப்பெயர் என்று கொடுத்தாலும் {{{முழுப்பெயர்|}}} காட்டவேண்டுமாறு நிரல் அமைக்கலாம். நிரல் வல்லமை உடையோர் வார்ப்புருக்களை தமிழாக்கம் செய்யும்போது கவனித்தில் கொள்க !--மணியன் (பேச்சு) 04:50, 23 செப்டம்பர் 2014 (UTC)
- ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்வாங்கக்கூடியதாக வார்ப்புருவை மாற்றி அமைக்கலாம். மாகிர் உதவலாம்.--Kanags \உரையாடுக 13:11, 30 செப்டம்பர் 2014 (UTC)
- ஆயிற்று மணியன் அவர்களே ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்வாங்கக்கூடியதாக வார்ப்புருவை மாற்றியமைத்துள்ளேன். சோதனை செய்வதற்காக லிவர்பூல் கால்பந்துக் கழகம் கட்டுரையில் தகவற்சட்டத்தை ஆங்கிலத்தில் இட்டேன். சரியாக வேலை செய்கின்றது. வார்ப்புருவில் மேலதிக மொழிபெயர்ப்பையும் செய்துள்ளேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:28, 6 அக்டோபர் 2014 (UTC)
- ஆங்கிலத்திலும், தமிழிலும் உள்வாங்கக்கூடியதாக வார்ப்புருவை மாற்றி அமைக்கலாம். மாகிர் உதவலாம்.--Kanags \உரையாடுக 13:11, 30 செப்டம்பர் 2014 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 07:03, 7 அக்டோபர் 2014 (UTC)