வார்ப்புரு பேச்சு:Lang

@Aswn: இந்த வார்ப்புருவும் இதனோடு இணைந்த Module:Lang போன்றவைகளும் இணைக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளிலும் (உ-ம்: சி. என். கோபுரம்) சிவப்பு இணைப்புகள் வருகின்றன. நீங்களோ அல்லது வேறு ஒருவரோ (@Info-farmer:) அண்மையில் மேற்கொண்ட சில திருத்தங்களின் பின்னரே இவ்வாறான வழு ஏற்படுகிறது. ஆங்கில விக்கியில் இருந்து முழுமையுமாகத் தரவிறக்கம் செய்து இற்றப்படுத்தும் போது, தேவையான மொழிபெயர்ப்புகளையும் செய்ய வேண்டும். இதனை எந்த module இல் திருத்த வேண்டும் எனக் கூறுங்கள். நானே மொழிபெயர்க்கிறேன். இவற்ரைத் திருத்த முடியாவிட்டால், இவற்றைக் கட்டுரைகளில் இருந்து நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:10, 29 பெப்ரவரி 2020 (UTC)

@Kanags: முன்னர் ஆங்கிலத்தில் French என்று இருந்ததை தமிழில் மாற்ற முயற்சித்தேன். Module:Lang/data மற்றும் Module:Language/data/iana languages வில் மொழிமாற்றம் செய்தாயிற்று. எங்கேயோ ஒரு இடத்தில் language என்ற வார்த்தை இணைந்து கொண்டது. இதனாலேயே இந்த சிவப்பு இணைப்பு. இதனை trace செய்வதில் பல மணிநேரம் இதில் வீணாயிற்று. இன்றிற்குள் பிழையை நீக்க முயல்கிறேன் இல்லையேல் வெறும் வார்ப்புருவாக மாற்றிவிடுகிறேன். நன்றி--அஸ்வின் (பேச்சு) 05:44, 1 மார்ச் 2020 (UTC)
@Aswn: Module:Lang/documentor tool ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:15, 1 மார்ச் 2020 (UTC)
Y ஆயிற்று Module:Lang இல் சிறு திருத்தம். நன்றி--அஸ்வின் (பேச்சு) 06:18, 1 மார்ச் 2020 (UTC)
perfect. மிக்க நன்றி.--Kanags \உரையாடுக 06:32, 1 மார்ச் 2020 (UTC)

Start a discussion about வார்ப்புரு:Lang

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Lang&oldid=2924857" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Lang" page.