வார்ப்புரு பேச்சு:Taxobox/species
@Aswn:நீங்கள் உருவாக்கிய Special:diff/2174741 என்பதால் உருவான பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலிலுள்ள அழிவாய்ப்பு உயிரினங்கள் என்ற பகுப்பு, முறையான தமிழ்நடையில் உள்ளது. அதாவது எந்த குறியீடுகளும் இல்லாமல்(hyphen) இருப்பது சிறப்பு. ஆனால், பல பகுப்புகள் இது போல குறியீட்டுடன் இருப்பதால், பகுப்பு:பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம் என்ற பகுப்பை மட்டும் பேணலாமென்று எண்ணுகிறேன். --த♥உழவன் (உரை) 05:22, 23 பெப்ரவரி 2017 (UTC)
- @Aswn: மேற்கூறிய இரண்டு பகுப்புகளும் உங்களால் தொடங்கப்பட்டது என்பதால் உங்களுக்குத் தெரிவித்தேன். இரண்டு பகுப்புகளையும் நான் ஒருங்கிணைக்க எண்ணியுள்ளேன். இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் நீங்கள் செய்ய இயலா சூழ்நிலை இருப்பின், நான் இம்மாதம் 10ந்தேதி செய்ய தொடங்குகிறேன். உங்கள் நிலை அறிய ஆவல். . --த♥உழவன் (உரை) 17:13, 2 மார்ச் 2017 (UTC)
Start a discussion about வார்ப்புரு:Taxobox/species
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:Taxobox/species.