வார்ப்புரு பேச்சு:Unreferenced

தமிழ் விக்கிப்பீடியாவில் சில இடங்களில் வெளிப்படையாக அனைவரும் அறிந்த தகவலுக்கே கூட ஆதாரம் தேவை என்று சில முறை வலியுறுத்தப்பட்டுள்ளதின் பின்னணியில், ஒரு குறிப்புக்காக:

The verifiability policy says that an inline citation to a reliable source must be provided for all quotations, and for anything challenged or likely to be challenged—but a source must exist even for material that is never challenged. For example: the statement "Paris is the capital of France" needs no source, because no one is likely to object to it and we know that sources exist for it. The statement is attributable, even if not attributed. - https://en.wikipedia.org/wiki/Wikipedia:No_original_research --இரவி (பேச்சு) 12:01, 26 சூன் 2014 (UTC)Reply

உரை திருத்தம் தேவை

தொகு

”மேற்கோள்கள் தரப்படாத கட்டுரை நீக்கப்படலாம்” என்ற வரி மாற்றியமைக்கப்பட வேண்டும். பொருள் வேறு மாதிரி ஆகிறது -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:23, 5 செப்டம்பர் 2014 (UTC)

பட்டியல் கட்டுரைகள்

தொகு

பொதுவாக இந்த வார்ப்புரு ஆதாரமில்லாத கட்டுரைகளை நீக்குவதற்கு முன் இடலாம் ஆனால் நாட்கள் தொடர்பான பட்டியல் கட்டுரைகளில் இவ்வார்ப்புரு தேவையில்லை என நினைக்கிறேன். 1, 2 அக்கட்டுரைகளை எப்போதும் நீக்கப்போவதில்லை. ஏறக்குறைய அதில் உள்ள உள்ளிணைப்புகளைக் கொண்டு அப்பக்கத்தின் உண்மைத்தன்மையை உறுதிசெய்யமுடியும். குறிப்பிட்ட தகவலுக்கு மேற்கோள் வேண்டினால் {{சான்று தேவை}} என்று பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். கவனிக்க @Sridhar G -நீச்சல்காரன் (பேச்சு) 17:10, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply

நல்ல பரிந்துரை தான். ஏற்கிறேன். -- ஸ்ரீதர். ஞா (✉) 05:31, 20 பெப்பிரவரி 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Unreferenced&oldid=3894246" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Unreferenced" page.