வார்ப்புரு பேச்சு:What

@@தமிழ்த்தம்பி and AntanO: இந்த வார்ப்புருவின் பொருத்தமான சொல், வார்ப்புரு:Clarify என்பதே. 50 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள இந்த வார்ப்புரு பயன்பாட்டினை மாற்றி, இந்த வழிமாற்றினை நீக்க விரும்புகிறேன். உங்கள் எண்ணங்களை இங்கு தெரியபடுத்துங்கள்.--உழவன் (உரை) 15:23, 9 சனவரி 2024 (UTC)Reply

நீக்கத் தேவையில்லை. எளிமையான சொல்லுடனான வார்ப்புரு AntanO (பேச்சு) 11:43, 10 சனவரி 2024 (UTC)Reply
அனைத்து சொல்லும் எளிமையே. Clarify என்பது என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இது பொருத்தமற்ற சொல். தமிழில் தெரியும் குறிப்புக்கும் இதற்கும் தொடர்பு என்ன? உழவன் (உரை) 01:35, 11 சனவரி 2024 (UTC)Reply
உங்கள் உரையாடலில் நோக்கம் என்ன? இது வழிமாற்றுடன் இருப்பதின் சிக்கல் என்ன? வழிமாற்று வார்ப்புருக்கள் ஒவ்வொன்றான நீக்கப் போகிறீர்களா? AntanO (பேச்சு) 06:30, 11 சனவரி 2024 (UTC)Reply
பொருத்தமான சொற்களுக்கு மட்டும் வழிமாற்று இருப்பதே சரி. ஒரு செயலுக்கு பல்வேறு சொற்களைக் கொடுப்பது சரியல்ல. விக்கி மேலாண்மையை எளிமையாக்குவதே எனது நோக்கம். நீக்குவதால் ஏதேனும் இடர் ஏற்படுமா என்ன? உழவன் (உரை) 07:40, 11 சனவரி 2024 (UTC)Reply
நீக்கத் தேவையில்லை AntanO (பேச்சு) 07:46, 11 சனவரி 2024 (UTC)Reply
வழிமாற்றை வைத்திருக்கலாம், நீக்கத் தேவையில்லை. ஏராளமான கட்டுரைகளில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.--Kanags \உரையாடுக 08:44, 11 சனவரி 2024 (UTC)Reply
குறைவான இணைப்புகளே உள்ளன. இச்சொல் எனக்கு வழிகாட்டுலை தரவில்லை? என்ன? என்று கேட்டால், என்ன வேணும்? என்றே கேட்கத் தோன்றுகிறது. கட்டுரையில் தெளிவு படுத்துக என்று மென்மையாக தெரிவிக்கிறது. அதற்கு பொருத்தமான சொல் what என்பதல்ல என்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 02:53, 13 சனவரி 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:What&oldid=3866995" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "What" page.