வாலடிச் செதில்கள்

பாம்புகளில் வாலின் அடிப்பகுதியில் உள்ள செதில்கள்

வாலடிச் செதில்கள் (Subcaudal scales) என்பன பாம்புகளில், வாலின் அடிப்பகுதியில் உள்ள விரிவாக்கப்பட்ட தகடுகளாகும்.[1] இந்த செதில்கள் ஒற்றை அல்லது பிரிக்கப்பட்டதாக இருக்கலாம். இவை குத செதில்களுக்கு முன்னர் காணப்படும்.

காலியான் குட்டி வாலடிச் செதில்கள்.

தொடர்புடைய செதில்கள் தொகு

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Wright AH, Wright AA. 1957. Handbook of Snakes. Comstock Publishing Associates (7th printing, 1985). 1105 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-0463-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலடிச்_செதில்கள்&oldid=3765764" இலிருந்து மீள்விக்கப்பட்டது