வாலண்டைன் (திருத்தந்தை)
திருத்தந்தை வாலண்டைன், (இலத்தீனில்: Valentinus), 827-ஆம் ஆண்டில் முப்பது அல்லது நாற்பது நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்தவர்.
வாலண்டைன் | |
---|---|
ஆட்சி துவக்கம் | சேப்டம்பர் 1, 827 |
ஆட்சி முடிவு | சேப்டம்பர் 16, 827 |
முன்னிருந்தவர் | இரண்டாம் யூஜின் |
பின்வந்தவர் | நான்காம் கிரகோரி |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? உரோம், இத்தாலி |
இறப்பு | ??? | செப்டம்பர் 16, 827
உரோம் நகரில் பிறந்த இவர், திருத்தந்தை முதலாம் பாஸ்காலால் (817–824) முதன் முதலில் திருத்தொண்டர் பட்டம் அளிக்கப்பட்டவர் என திருத்தந்தையர்களில் வரலாறு (Liber Pontificalis) கூறுகின்றது. இந்த ஆவணம் இவரது காலத்தில் எழுதப்பட்டது என்பதாலும், திருத்தந்தை இறப்புக்கு பின் எழுதப்பட்டதென்பதாலும் இது நம்பத்தக்கதாகக் கருதப்படுகின்றது.
இதைத்தவிர இவரைப்பற்றிய தகவல் வேறில்லை.
வெளி இணைப்புகள்
தொகு- "Pope Valentine". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- Vita Operaque by Migne Patrologia Latina with analytical indexes