வாலி கட்டுவிரியன்
வாலி கட்டுவிரியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பங்காரசு
|
இனம்: | ப. வாலி
|
இருசொற் பெயரீடு | |
பங்காரசு வாலி வால், 19071907 | |
வேறு பெயர்கள் [2] | |
|
வாலி கட்டுவிரியன்[a] எனும் பங்காரசு வாலி (Bungarus walli) என்பது வட இந்தியா, வங்காளதேசம், நேபாளம், மற்றும் பூட்டானில் காணப்படும் ஒரு நச்சுப் பாம்பு ஆகும்.[1][2] இது முன்பு பங்காரசு சிண்டனசு சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது ஒரு தனிச்சிற்றினமாகக் கருதப்படுகிறது.[1] இது சிந்து கட்டுவிரியன் என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]
சொற்பிறப்பியல்
தொகுஇங்கிலாந்து ஊர்வனவியலாளர் பிராங்க் வால் நினைவாக இந்தச் சிற்றினம் பெயரிடப்பட்டது. தனது பெயரையே சூட்டியதால் வால், தான் "நெறிமுறைகளை மீறியதாக" ஒப்புக் கொண்டார்.[3][4]
வாழ்விடம்
தொகுப. வாலி காடுகள், விவசாய நிலங்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுகிறது. இது உள்ளூர் அளவில் பரவலாகக் காணப்படுகிறது.[1]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Ghosh, A.; Giri, V.; Limbu, K.P.; Hasan, M.K.; Wangyal, J.T. (2022). "Bungarus walli". IUCN Red List of Threatened Species 2022: e.T127914642A219117447. doi:10.2305/IUCN.UK.2022-2.RLTS.T127914642A219117447.en. https://www.iucnredlist.org/species/127914642/219117447. பார்த்த நாள்: 8 August 2023.
- ↑ 2.0 2.1 2.2 Bungarus walli at the Reptarium.cz Reptile Database
- ↑ Frank Wall (herpetologist) (1907). "A new krait from Oudh (Bungarus walli)". Journal of the Bombay Natural History Society (Bombay Natural History Society) 17: 155–157. http://biodiversitylibrary.org/page/30119816.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Bungarus sindanus walli, p. 79).