வால்சு புழுப்பாம்பு
வால்சு புழுப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜெர்கோப்பிலிடே
|
பேரினம்: | ஜெர்கோபிலசு
|
இனம்: | ஜெ. ஒலிகோலேபிசு
|
இருசொற் பெயரீடு | |
ஜெர்கோபிலசு ஒலிகோலேபிசு (வால், 1909) | |
வேறு பெயர்கள் [2] | |
|
ஜெர்கோபிலசு ஒலிகோலேபிசு (Gerrhopilus oligolepis) வால்சு புழுப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது.[2][1] இது வட இந்தியாவிலும் நேபாளத்திலும் காணப்படும் ஒரு நச்சற்றப் பாம்பு சிற்றினமாகும். இதன் கீழ் தற்போது எந்தத் துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை.[2]
புவியியல் வரம்பு
தொகுஇந்தியாவின் கிழக்கு இமயமலைப் பகுதியில் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்கிலும் நேபாளத்திலும் காணப்படுகிறது.[1][3] and in Nepal.[2] கொடுக்கப்பட்ட இடவகையின் இருப்பிடம் டார்ஜிலிங்கிற்கு (இந்தியா) கீழே சுமார் 5000 அடி உயரத்தில் உள்ள நாக்ரியில் உள்ள பள்ளத்தாக்கு ஆகும்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Wallach, V. (2010). "Gerrhopilus oligolepis". IUCN Red List of Threatened Species 2010: e.T178445A7548516. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T178445A7548516.en. https://www.iucnredlist.org/species/178445/7548516. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Gerrhopilus oligolepis at the Reptarium.cz Reptile Database. Accessed 24 August 2018.
- ↑ 3.0 3.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
மேலும் வாசிக்க
தொகு- Wall F. 1909. Notes on snakes from the neighbourhood of Darjeeling. J. Bombay nat. Hist. Soc. 19:337-357.