வால்மீகி சௌத்ரி

இந்திய அரசியல்வாதி

வால்மீகி சௌத்ரி (Valmiki Choudhary) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் பீகாரில் உள்ள ஆச்சிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

வால்மீகி சௌத்ரி
Valmiki Choudhary
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967–1971
முன்னையவர்இராசேசுவர் படேல்
பின்னவர்திக்விசய் நாராயண் சிங்
தொகுதிஆச்சிபூர், பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-07-26)26 சூலை 1921
சமால்பூர், முங்கேர் மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு28 மார்ச்சு 1996(1996-03-28) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிந்தா ராணி சௌத்ரி
மூலம்: [1]

வால்மீகி சௌத்ரி 1996 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதியன்று அன்று தனது 74 ஆவது வயதில் இறந்தார்.[4] சூன் மாதம் 10 ஆம் தேதியன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தினர்[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1967. pp. 1961–. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
  2. The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. 1968. p. 294. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
  3. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 104. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
  4. Indian Parliamentary Companion: Who's Who of Members of Lok Sabha. India: Lok Sabha. 2003. p. 104. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  5. Obituary References (PDF). Lok Sabha. 10 June 1996. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்மீகி_சௌத்ரி&oldid=3758671" இலிருந்து மீள்விக்கப்பட்டது