வால்மீகி (சாதி)
வால்மீகி (Valmiki caste) இந்தியா முழுவதும் காணப்படும் சாதிகளில் ஒன்றாகும். இராமாயணம் காவியம் எழுதிய வேட்டுவ சமூகத்தவரான வால்மீகி முனிவர் பெயரில் இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர். [1] வட இந்தியாவில் இம்மக்களை பட்டியல் சமூகத்திலும், தென்னிந்தியாவின் ஆந்திரம் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் பட்டியல் பழங்குடி வகுப்பிலும்; தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் பகுதிகளில் இம்மக்கள் சீக்கிய சமயத்தில் இணைந்துள்ளனர். 1857 சிப்பாய் கிளர்ச்சியின் போது வால்மீகி மக்கள் முக்கிய பங்கு வகித்தனர்.[2]
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் சமூகத்தவராக உள்ள வால்மீகி மக்களின் மக்கள் தொகை 11.2% ஆகும்.[3]தேசியத் தலைநகரம் தில்லி வளையத்தில் வால்மீகி பட்டியல் சமூகத்தவர் மக்கள் தொகை இரண்டாவது பெரியதாக உள்ளது.[4]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேச மாநில மக்கள் தொகையில், பட்டியல் சமூகத்தவர்களான வால்மீகி மக்கள் தொகை 13,19,241.ஆக கணிக்கப்பட்டுள்ளது. [5]
மக்கள் தொகை பரம்பல்
தொகுமாநிலம் அல்லது ஒன்றியப் பகுதி | மக்கள் தொகை | % | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம்[6] | 70,513 | 0.083% | பட்டியல் சமூகத்தவர் |
பீகார்[7] | 207,549 | 0.199% | வால்மீகி மக்களை ஹரி, மெஹ்தார், பாங்கி சாதிகளில் வைத்துள்ளனர். |
சண்டிகர்[8] | 82,624 | 7.82% | வால்மீகி மக்களை மசாபி, வால்மீகி, சூரா அல்லது பாங்கி என்ற சாதிகளில் வைத்துள்ளனர். |
சத்தீஸ்கர்[9] | 19,016 | 0.074% | வால்மீகிகளை பாங்கி, மெஹ்தர், பால்மீகி, லால்பெக்கி, தார்கர் எனும் சாதிகளில் வைத்துள்ளனர். |
தேசியத் தலைநகரம் தில்லி வளையம்[10] | 577,281 | 3.43 % | சூரா சாதி (வால்மிகீ) |
கோவா[11] | 309 | 0.0% | பாங்கி (ஹதி) |
குஜராத்[12] | 439,444 | 0.72% | பாங்கி, மெஹ்தர், ஒலங்கா, ரூகி, மால்கனா, ஹலால்கோர், லால்பெக்கி, பால்மீகி, சாத்மாலி, கோரார் |
அரியானா[13] | 1,079,682 | 4.25% | பால்மீகி, சூரா, பாங்கி, மசாபி |
இமாச்சலப் பிரதேசம்[14] | 35,150 | 0.51% | வால்மீகி, பாங்கி, சூரா, மசாபி |
ஜம்மு காஷ்மீர் [15] | 6918 | 0.0% | சூரா, பாங்கி, பால்மீகி, மெஹ்தார் |
ஜார்கண்ட்[16] | 58,242 | 0.17% | ஹரி, மெஹ்தர், பாங்கி |
கர்நாடகம்[17] | 5,281 | 0.0086% | பாங்கி, மெஹ்தர், ஒல்கானா, மால்கானா, வால்மீகி, லால்பெக்கி |
மத்தியப்பிரதேசம்[18] | 365,769 | 0.5% | பாங்கி, மெஹ்தார், வால்மீகி, லால்பெக்கி |
மகாராட்டிரம்[19] | 217,166 | 0.19% | பாங்கி, மெஹ்தார், ரூக்கி, மல்கானா, லால்பெக்கி, கோரர் |
மிசோரம்[20] | 21 | 0.0% | மெஹ்தார், பாங்கி |
ஒடிசா[21] | 2,453 | 0.0% | ஹரி, மெஹ்தார், பாங்கி |
பஞ்சாப்[22] | 3,500,874 | 12.61% | மசாபி, மசாபி சீக்கியர், சூக்ரா, பாங்கி |
இராஜஸ்தான்[23] | 625,011 | 0.91% | மஜாபி, பாங்கி, சூரா, மெஹ்தார், லால்பெக், வால்மீகி, கோரர் |
திரிபுரா[24] | 1,851 | 0.0% | மெஹ்தார் |
உத்தரா காண்டம்[25] | 118,421 | 1.17% | மசாபி மற்றும் வால்மீகி |
உத்தரப் பிரதேசம்[26] | 1,319,241 | 0.66% | வால்மீகி |
மேற்கு வங்காளம்[27] | 431,257 | 0.47% | ஹரி, மெஹ்தார், மெஹ்லோர், பாங்கி, வால்மீகி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Valmiki Hindu Jati (in Hindi). 19 January 2021. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789350485668.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "बैठक: पूर्व मंत्री कृष्ण कुमार बेदी के समर्थन में उतरा वाल्मीकि समाज, आज फिर बुलाई महापंचायत". Dainik Bhaskar (in இந்தி). 2020-10-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
- ↑ "Punjab: Data Highlights: The Scheduled Castes" (PDF). Census I. 2001. பார்க்கப்பட்ட நாள் 2015-01-05.
- ↑ "Delhi: Data Highlights: The Scheduled Castes" (PDF). Census India. 2001. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2015-01-05.
- ↑ "A-10 Individual Scheduled Caste Primary Census Abstract Data and its Appendix - Uttar Pradesh". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04.
- ↑ "A-11 Appendix: District wise scheduled tribe population (Appendix), Andhra Pradesh - 2011". பார்க்கப்பட்ட நாள் 29 August 2024.
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Bihar - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2115 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Chandigarh - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2109 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Chhattisgarh - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2125 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, NCT of Delhi - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2112 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Goa - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2133 (Accessed: 24 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Gujarat - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2127 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Haryana - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2111 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Himachal Pradesh - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2107 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Jammu & Kashmir - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2106 (Accessed: 24 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Jharkhand - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2123 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Karnataka - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2132 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Madhya Pradesh - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2126 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Maharashtra - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2130 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Mizoram - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2118 (Accessed: 24 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Odisha - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2124 (Accessed: 24 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Punjab - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2108 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Rajasthan - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2113 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Mizoram - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2119 (Accessed: 24 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Uttarakhand - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2110 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, Uttar Pradesh - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2114 (Accessed: 17 August 2024).
- ↑ SC-14: Scheduled caste population by religious community, West Bengal - 2011 (2021) India. Available at: https://censusindia.gov.in/nada/index.php/catalog/2122 (Accessed: 24 August 2024).