வாள் அவரை
தாவர இனம்
வாள் அவரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம்ae
|
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. gladiata
|
இருசொற் பெயரீடு | |
Canavalia gladiata (Jacq.) DC. |
வாள் அவரை அல்லது கத்தி அவரை (sword bean [1] அல்லது scimitar bean[2] ) என்பது இருபுற வெடிக்கனி குடும்ப தாவர இனமாகும். இது வணிக ரீதியாக வேளாண்மை செய்யாவிட்டாலும், நடு மற்றும் தென் மத்திய இந்தியாவின் உட்புறத்தில் இது காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது. முதிராத காய்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காய்கறிகளாக பயன்படுத்தப்படுகிறது. [1]
"ஸ்வாட் பீன்" என்ற பெயரானது வேறு சில இருபுற வெடிக்கனி வகைகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பொதுவான பலா அவரை கனவாலியா என்சிஃபார்மிஸ் போன்றவற்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Canavalia gladiata". Plant Resources of Tropical Africa (PROTA). Archived from the original on 3 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 2 January 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑
- USDA, ARS, GRIN. வாள் அவரை in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 2 January 2020.