வாழ்வு என் பக்கம்

வாழ்வு என் பக்கம் (Vazhvu En Pakkam) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வாழ்வு என் பக்கம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஎஸ். எஸ். கருப்புசாமி
எஸ். எஸ். கே. பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
லட்சுமி
வெளியீடுநவம்பர் 20, 1976
நீளம்3916 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்வு_என்_பக்கம்&oldid=3668274" இலிருந்து மீள்விக்கப்பட்டது