விகடன் (பட்டாம்பூச்சி)

பூச்சி இனம்
விகடன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Castalius
இனம்:
C. rosimon
இருசொற் பெயரீடு
Castalius rosimon
(Fabricius]], 1775)
வேறு பெயர்கள்

Papilio rosimon Fabricius, 1775

விகடன் (Common Pierrot, Castalius rosimon)[1][2][3] என்பது நீலன் (லிகானிடே) குடும்பத்தைச் சேர்ந்த, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு சிறிய வகை பட்டாம்பூச்சி ஆகும்.

பரம்பல் தொகு

இவை வங்காள தேசம், இலங்கை, இந்தியா, மியன்மார், மலேசிய துணைப்பிரதேசங்கள் வரை காணப்படுகின்றன.

குறிப்புக்கள் தொகு

  1. "Card for Castalius rosimon in LepIndex. Accessed 28 Jun2007". Archived from the original on 2008-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-09-02.
  2. Marrku Savela's Website on Lepidoptera Page on Castalius genus.
  3. Evans,W.H.(1932) The Identification of Indian Butterflies, ser no H11.1, pp 214

வெளியிணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Castalius rosimon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகடன்_(பட்டாம்பூச்சி)&oldid=3571539" இலிருந்து மீள்விக்கப்பட்டது