விகார் அணை
விகார் அணை (Vihar dam), இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் விஹார் ஆற்றில் அமைந்துள்ள பாண்டுப் அருகே அமைந்துள்ள அணையாகும்.
விகார் அணை | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/இந்தியா, மும்பை" does not exist. | |
அதிகாரபூர்வ பெயர் | விகார் அணை D04998 |
அமைவிடம் | மும்பை |
புவியியல் ஆள்கூற்று | 19°09′05″N 72°54′38″E / 19.1514482°N 72.910552°E |
திறந்தது | 1860[1] |
உரிமையாளர்(கள்) | மகராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | Earthfill |
தடுக்கப்படும் ஆறு | விகார் அணை |
உயரம் | 25.6 m (84 அடி) |
நீளம் | 817 m (2,680 அடி) |
கொள் அளவு | 353 km3 (85 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 41,410 km3 (9,930 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 7,270 km2 (2,810 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுஇந்த அணையின் உயரம் 25.6 மீட்டரும் நீளம் 817 மீட்டரும் ஆகும். இந்த அணையின் உட்பரப்பளவு 353 சதுர கிலோ மீட்டராகும் அணையின் மொத்த சேமிப்பு திறன் 41,459.00 km3 (9,946.54 cu mi) ஆகும். [2]
நோக்கம்
தொகு- குடிநீர்
- தண்ணிர் விநியோகம்
- நீர் மின்சாரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vihar D04998". பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்