விக்கித்தரவு
விக்கித்தரவு (Wikidata) என்பது விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படும் பன்மொழி விக்கி அறிவுத் தளம் ஆகும்.[2] விக்கிப்பீடியா போன்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்துவதற்கான தரவுகளை வழங்கும் பொதுமூலமாக இது தொழிற்படுகின்றது.[2] விக்கிபேசு என்ற மென்பொருளில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.[3]
விக்கித்தரவுகளின் முதற்பக்கம் | |
வலைத்தள வகை |
|
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பன்மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | விக்கிமீடியக் குமுகம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்திற்குரியது |
வெளியீடு | அக்டோபர் 30, 2012 |
அலெக்சா நிலை | ▼ 19,635 (27 ஆகத்து 2015[update]) [1] |
உரலி | www.wikidata.org |
இதனையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "wikidata.org". Alexa. 27 ஆகத்து 2015. Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
- ↑ 2.0 2.1 "விக்கிதரவு:அறிமுகம்". விக்கித்தரவுகள். 8 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.
- ↑ "Wikibase". Wikibase. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2015.