விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 14, 2012

செம்பருந்து

செம்பருந்து, செம்மண் நிற இறக்கைகளையும் வெண்ணிற உடலின் நடுப்பகுதியையும் உடைய ஒரு பருந்து ஆகும். இது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா மற்றும் ஆத்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்துக்கள் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன் என்ற பெயரில் வணங்குவர்.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்