விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 15, 2014
துப்பாக்கி என்பது, மூடப்பட்ட இறுதிப்பாகத்துடன் கூடிய குழாய் போன்ற குழலைப் பயன்படுத்தி உந்துவிசையினால் எறியப்படத்தக்க ஆயுதம் ஆகும். பெரும்பாலான துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும் குழல்களின் வகை மூலமாகவும், சுடுதிறன் மூலமாகவும் வகைபடுத்தப்படுகிறது. படத்தில் சுழல்படுகை வகை துப்பாக்கியின் செயல்முறை-அசைபடம் காட்டப்பட்டுள்ளது. படம்: எமோஸ்கோப்ஸ் |