விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 21, 2012
இந்தோனேசியாவின் பண்டுங் புவிச்சரிதவியல் அருங்காட்சியகத்தில் உள்ள 3.2 மில்லியன் ஆண்டுகள் பழைமையான மரப் புதைபடிவம். இந்தோனேசியாவில் இதுவரை கிடைத்துள்ள மரப் புதைபடிவங்களில் இதுவே மிகப் பெரியது. உலகிலேயே மிகப் பெரிய மரப் புதைபடிவமாகவும் இது கருதப்படுகிறது. படம்: பாகிம் |