விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 25, 2015
அருந்ததி ராய் ஒரு இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர், அரசியல் கட்டுரையாளர். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர். 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் க்காக இப்பரிசு பெற்றார். அணு ஆயுத எதிர்ப்பு, இந்து தேசிய எதிர்ப்பு, நர்மதை அணை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்ற பல இயக்கங்களில் பங்கேற்பவர். |