விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 17, 2016
அகஸ்ட்டஸ் உரோமப் பேரரசை ஆண்டவர். கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர் கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். படம்: Jebulon |