விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 20, 2014
அரிவாள் மூக்கன் என்பது நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் கொண்ட ஒரு பறவை இனம். இதன் அலகு வளைந்து அரிவாள் போன்று தெரிவதால் இப்பெயர் பெற்றது. கூட்டமாக இரை தேடும் இப்பறவைகள் சேற்றில் வாழும் உயிரினங்களைத் தின்கின்றன. மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன. |