விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 24, 2016

வரிவால் லெமூர் முதனி வகையைச் சேர்ந்த ஒரு லெமூர். இது நீண்ட கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட வாலினைக் கொண்டுள்ளதால் லெமூர்களிலேயே நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. இது லெமூர் குடும்பத்தைச் சேர்ந்தது. மற்ற லெமூர்களைப் போலவே மடகாட்கர் தீவினைத் தாயகமாகக் கொண்டது.

படம்: Francis C. Franklin
தொகுப்பு · சிறப்புப் படங்கள்