விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 4, 2013

{{{texttitle}}}

உலர்ந்த திராட்சை என்பது திராட்சையை உலர்த்திப் பெறப்படுவது ஆகும். இதில் உயிர்ச்சத்து பி, சுண்ணாம்புச்சத்து முதலியவை நிறைந்துள்ளன. படத்தில் உலர் திராட்சை வைக்கப்பட்டுள்ள கலம் காட்டப்பட்டுள்ளது.

படம்: ஜோஜோ_1
தொகுப்பு · சிறப்புப் படங்கள்