விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 8, 2021

செந்தார்ப் பைங்கிளிகளின் வால் நீண்டு கூர்மையாக முடிகிறது. பச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், கருப்பு இளஞ்சிவப்பு கலந்த கழுத்து வளையம் போன்ற ஆரம் உடையது. இவ்வின பெண்கிளி எல்லா வகையிலும் ஆண் கிளி போல இருந்தாலும் இந்த ஆர வளையம் இல்லாமல் இருக்கும்.

படம்: Andreas Eichler
தொகுப்பு · சிறப்புப் படங்கள்