விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்டு 21, 2011
ஆம்ஸ்டர்டாம் நகரில் 1869ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வரைபடம். ஜெரார்டு வான் சாகன் எனும் நிலப் பட வரைவியலாளரால் வரையப்பட்ட இந்த வரைபடம் தாமிரத்தைச் செதுக்கி உருவாக்கப்பட்டது. இவ்வரைபடத்தில் ஆசிய ஆப்பிரிக்கக் கண்டங்கள் தனி வட்டப் பகுதியிலும் வட தென் அமெரிக்கக் கண்டங்கள் தனி வட்டப் பகுதியிலும் புவியின் இரு துருவங்களும் இரு தனி வட்டப் பகுதிகளிலும் காட்டப்பட்டுள்ளன. |