விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 10, 2013

{{{texttitle}}}

உயரிய வாயுக்களை ஒரு கண்ணாடிக் குழாயில் அடைத்து அதில் 5 kV மின்னழுத்தத்தில் 20 mA மின்னோட்டத்தை 25 kHz அதிர்வெண்ணில் தரும்போது இதுபோன்ற ஒளிர்தல் நிகழும். இந்நிகழ்வே இந்த வாயுக்கள் பொதுவான குமிழ் விளக்குகளில் பயன்படுத்தப்படக் காரணம் ஆகும். படத்தில் இடமிருந்து வலமாக ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தனிப்படங்கள்: ஜுரி
ஒன்றிணைப்பு: அல்கெமிஸ்ட்-எச்பி

தொகுப்பு · சிறப்புப் படங்கள்