விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 16, 2023
ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி என்பது அகச்சிவப்பு வானியலை நடத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி நோக்காய்வுக்கலம் ஆகும். விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கி இதுவாகும். படம்: NASA/MSFC/David Higginbotham/Emmett Given |