விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 24, 2016
உரோசா (முளரிப்பூ) ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரம். இதில் நூற்றுக்கணக்கான வகைகளும் பலவித வண்ணங்களும் உள்ளன. இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறு மணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன. படம்: Laitche |