விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 28, 2013
பாலைவனக் கீரி என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விலங்கு.கீரி வகைக் குடும்பத்தைச் சேர்ந்த இவை ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. நமீபியாவில் உள்ள நமிப் பாலைவனத்திலும். தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் இவ்வகைக் கீரிகளைக் காணலாம். இவை கூட்டமாக வாழக்கூடியவை. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமை தாங்கும். ஆண் கீரி அதற்குத் துணையாக இருக்கும். படம்: ப்யோரிங்கர் |