விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 5, 2017
சாம்பல்நிற வாலாட்டிக் குருவி வாலாட்டிகள் இனத்தைச் சேர்ந்த சிறு பறவை ஆகும். ஒட்டு மொத்தமாக இக்குருவியின் நீலம் 18 முதல் 19 செ.மீ வரை இருக்கும்.வேகமாக ஓடும் ஆற்றின் ஓடைகளின் அருகே இவை கூடு கட்டியிருக்கும். 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். படம்: Laitche |