விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 14, 2015
மனித நேயம் சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதைக் குறிக்கும். இதில் உயிரிரக்கப் பண்பு, பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் போன்றவை மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. படத்தில் சிறுமி ஒருவருக்கு தண்ணீர் அளிக்கும் மனித நேயப்படம் காட்டப்பட்டுள்ளது. படம் டிரயல்ஸ் |