விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 17, 2016
விண்வெளி நடை என்பது விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை ஆகும். இவை பெரும்பாலும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளியே நடைபெறுகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்பாகங்களில் ஏற்படும் இயந்திரக் குறைபாடுகளை சரி செய்யவோ அல்லது புதிய பாகங்களை இணைக்கவோ இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. படம்: நாசா |