விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 18, 2017

{{{texttitle}}}

கிமேஜி கோட்டைமனை என்பது சப்பானின் கிமேஜி எனுமிடத்தில் சிறு மலையின் மேல் அமைந்துள்ள சப்பானியக் கோட்டையகத் தொகுதியாகும். மேம்பட்ட பாதுகாப்புமுறைகளைக் கொண்ட பண்ணைமுறைக் கால 83 கட்டடங்களைக் கூட்டாகக் கொண்டது.

படம்: Bernard Gagnon
தொகுப்பு · சிறப்புப் படங்கள்